விடிவெள்ளியின் நாயகன்
செரண்டிப் திருநாட்டின் சிறந்த விடிவெள்ளியின் நாயகன் தந்தை அஷ்ரப். தனக்கென சிந்திக்க சில நிமிடமும் நினைத்திடாத மக்கள் சிந்தனையாளன்.. நீ ஒரு பெருந்தலைவன் சிறந்த கவிஞன் உனக்கு கவிதை எழுதும் தொண்டன் நான்.....
View Articleமீண்டும் அநாதைகளாய்…..
அஷ்ரப் அப்துர்ரஹ்மான் தலைவா !!! இன்று உன் நினைவு தினமாம்…. என்றும் எம் நினைவுகளில் நீ இருக்க இன்று மட்டும் எதற்கு …. அன்றும் இன்றும் என்றும் நீயே எம் தலைவன்…….. தலைவா !!! எங்கு சென்றாயோ நீ, நீ வளர்த்த...
View Articleவருடம் விடை பெறுகிறது
Mohamed Nizous முஸ்லிம் வருடமொன்று முடிந்து போகின்றது வேறோர் வருடம் இங்கு விடிந்து வருகின்றது எத்தனை நிகழ்வுகள் இழந்து போன வருடத்துள் சிந்தனை செய்து பார்த்தல் சிறந்தது வருட முடிவில் முட்டாள் தனம்...
View Articleமுத்தானா முஹர்ரம்
தியாகத்துடன் ஓர் வருடம் முற்றுப்பெற.. முத்தாய் முஹர்ரம் பிறந்திடுதே புது வழி சொல்லிடவே.. கடந்த ஆண்டின் கஷ்டங்கள் கரைந்திடனும் நஷ்டங்கள் நகர்ந்திடனும் இழப்புக்கள் நிறைவாகனும் இஷ்டமாய் பிறந்திடுவாய்...
View Articleதாமரைக் கோபுரம் (கவிதை)
Mohamed Nizous ஆபிஸ் ஜன்னல் வழியாய் அப்பப்போ பார்க்கிறேன். ஆகாயத்தை முட்டி நிற்கிறது அந்த ஆஜானுபாவக் கோபுரம் கோபுரத்தின் பின்னணியில் ‘நீலம்’ இருந்தாலும் ‘பச்சை’தான் முன்னால் பளிச்சென்று தெரிகின்றது ஒரு...
View Articleஅவதானமாக…!! (கவிதை)
Mohamed Nizous ஒரு மிஸ்கோல் உன்னை மிஸ்கீன் ஆக்கலாம் ஒரு மெஸேஜ் உன் மூளையை மஸாஜ் செய்யலாம் ஒரு போஸ்ட் உன்னை வேஸ்ட் ஆக்கலாம் ஒரு ஷெயார் உன் எதிரிகளைத் தயார் ஆக்கலாம் ஒரு லைக் உன் மானத்தைக் க’லைக்’கலாம்...
View Articleநீதி சாதிமுன் சரிகிறது (கவிதை)
Mohamed Nizous நீதி சமம் என்று ‘போதி’க்கிறார்கள் ஆனால், ‘போதி’யின் கீழ் சில க’போதி’கள் நீதிக்கு பேதி கொடுக்கிறார்கள் நீதியின் பாதி -ஒரு சாதியின் காலடியில் சரிந்து கிடப்பதால் மீதியுள்ள சாதி பீதியில்...
View Articleதுப்பாதே எங்கள் முகங்களில்…!!! (கவிதை)
அஷ்ரப் அஹமத் – அக்கரைப்பற்று நாங்கள் கயவர்கள் அல்ல கையாலாகாதவர்களை தலைவர்களாக ஆக்கிக்கொண்டவர்கள், நாங்கள் சுயநலவாதிகள் அல்ல சுயநலவாதிகளை தலைவர்களாக ஆக்கியவர்கள், நாங்கள் கோழைகள் அல்ல கோழைகளுக்கு...
View Articleநீக்கி விட்டுப் பார்த்தால்…!!! (கவிதை)
Mohamed Nizous ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் வீணாய் வருணிப்பதை விலக்கி விட்டுப் பார்த்தால் சினிமாப் பாடல்களில் சில்லறையும் மிஞ்சாது. உம்றா விளம்பரத்தை உருவி விட்டுப் பார்த்தால் முஸ்லிம் நிகழ்ச்சிகளில்...
View Articleசந்தோசமான பயணம் (கவிதை)
ஆண்டுகள் சில ஆட்கொண்ட வயது கற்ற பாடத்தில கஷ்டங்களே மிச்சம்.. உலகப் பயணத்தில் உண்மையில்லை நீதி இங்கே நிரந்தமில்லை.. ஆரோக்கியமில்லா அராஜகம் ஆளும் உலகில் வாழ்வதற்கு ஆசையும் இல்லை.. உயிர் உறிஞ்சும் வரை...
View Articleஅல்ஹம்துலில்லாஹ் (கவிதை)
வாப்பா என்றழைக்க இரு பிள்ளைச் செல்வங்கள் பெரியப்பா என்றழைக்க பதினொருவர் – இது கண்டு ஆனந்த வெள்ளத்தில் அள்ளுண்டு போகிறது – என் ஆள் மனது. ஆல் சூரி பூங்காவில் இன்று அதிகாலை மலர்ந்திருக்கும் புத்தம் புது...
View Articleஎம்புள்ள தங்கம்
Mohamed Nizous எம்புள்ள தங்கம் இருபத்து ரெண்டு கரட் தம்புள்ள ரோட் போல தம்பி பாதை நேர் பாதை இப்படி எண்ணித்தான் எல்லோரும் இருக்கின்றார் செப்படி வித்தைகளை செய்கின்றார் பிள்ளைகள் காசக் கொடுப்பதே பாசமென்று...
View Articleவலம்புரி கவிதா வட்டத்தின் பௌர்ணமி 42வது கவியரங்கு கவிஞர் ஏ. இக்பால் அரங்கு
வலம்புரி கவிதா வட்டத்தின் 42வது பௌர்ணமி கவியரங்கு கவிஞர் ஏ. இக்பால் அவர்களின் அரங்காக கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் 05.10.2017 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கவிதாயினி யோகராஜன் சுசிலா அவர்கள்...
View Article“சமுர்த்தி திட்டங்களும் அதன் பயன்பாடுகளும்” என்ற தொனிப் பொருளில் சமுர்த்தி...
கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் மருதமுனை,நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் ‘சமுர்த்தி திட்டங்களும் அதன் பயன்பாடுகளும்’ என்ற தொனிப் பொருளில் சமுர்த்தி பயனாளிக் கவிஞர்களின்...
View Articleஒரு பிஞ்சு கெஞ்சுகிறது (கவிதை)
Mohamed Nizous என் தாய் ‘சித்தி’ ஆகாமல் இருக்க நான் சித்தி ஆக வேண்டும் என் பாடசாலை பிர’சித்தி’ அடைவதற்காய் நான் சித்தியாக வேண்டும் எதிர்கால ஆசைகளின் ‘சித்தி’ரத்தை யாரும் சிதைத்து விடாதிருக்க நான்...
View Articleஐயா ஆசிரியரே (கவிதை)
Mohamed Nizous ஐயா ஆசிரியரே மெய்யாகச் சொல்கின்றேன் படிப்பிக்கும் உங்கள் சேவை அடிப்படையில் மிக உயர்வு கண் கட்டி வித்தைபோல வெண்கட்டி வித்தை காட்டி சீர் திருத்தம் செய்யும் ஆட்கள் யார் இருக்கார் உங்களைப்...
View Article5 தொடக்கம் 50 வரை (கவிதை)
Mohamed Nizous அஞ்சு நிமிஷம் தவறாக பஞ்சு மெத்தை தந்த சுகம் நஞ்சாகி பிற்காலத்தில் நெஞ்சை வாட்டி வதைத்துப் போடும் பத்து ரூபா குறைவென்று சுத்தமில்லா உணவு உண்ணல் சத்தமின்றி நோய் வளர்த்து மொத்தமான செலவு...
View Articleஒரு ஆடும் போராளிகளும் (கவிதை)
Mohamed Nizous வட்ஸ் அப் மெஸேஜை வாசித்துப் பார்ப்பார். ஆடொன்று வீதியில் அடிபட்ட என்றிருக்கும். கூடுதல் சுவை சேர்க்க குமுறும் போராளி ஆடொன்று வீதியில் அரைபட்ட என மாற்றி போடுவார் குறுப்பில் போராளி நம்பர்...
View Articleஆங்கில ஹலால்கள்…!!!
Mohamed Nizous ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் அத்தனையும் ஆகுமாகும் ஈங்கு சில பெயர்களினை எடுத்தெழுத முனைகின்றேன் ஆடவரும் பெண்டிரும் அன்னியோன்யம் தடையாம். லீடர்சிப் நிகழ்ச்சி என்றால் கூடலாமாம் பாடலாமாம்....
View Articleஇதான் ஆண் விபச்சாரம்(மா)
(உங்கள் நண்பன் தமீம் ) உணர்வுகள் என்னை சீன்ட ஆசைகள் வாட்டி எடுக்க இளமை ஊசலாட வயதோ தூண்டில் இட்டு இழுக்க கலைந்து செல்கிறது நித்தம் நித்தம் திருமண கனவு சீதன சீமாங்களால் பல அரங்கேற்றம் அரங்கேறியது...
View Article